Tuesday , 19 November 2024
Home Cinema News உள்ளே அழுவுறேன்… வெளிய சிரிக்கிறேன் – சோகமான சமந்தாவை பார்த்து ரசிகர்கள் அனுதாபம்!
Cinema News

உள்ளே அழுவுறேன்… வெளிய சிரிக்கிறேன் – சோகமான சமந்தாவை பார்த்து ரசிகர்கள் அனுதாபம்!

samantha

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக பார்க்கப்பட்ட நடிகை சமந்தா தெலுங்கு சினிமாவின் பிரபல இளம் நடிகரானாக இருந்து வந்த நடிகர் நாக சைதன்யாவை பல ஆண்டுகளாக காதலித்து பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் மிகப் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், இவர்களது திருமணம் நீண்ட ஆண்டுகள் நீடிக்கவில்லை, கிட்டத்தட்ட நான்கு வருடங்களில் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிறந்து விட்டார்கள். விவாகரத்துக்கு பிறகு சமந்தா மிகவும் மெலிந்து போய் ஆளே பார்க்க ரொம்ப பாவமாக இருக்கிறார்.

samantha

இருந்தாலும் அவர் தொடர்ந்து தனது கனவு மற்றும் லட்சியத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார். தற்போது பாலிவுட் சினிமாவில் வருண் தவான் உடன் இணைந்து சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடிகை சமந்தா நடித்திருக்கிறார் .

இந்த தொடர் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று இருந்தாலும் அவர் விமர்சன ரீதியாக மிகவும் தாக்கப்பட்டு பேசி வருகிறார்.

அதாவது நெருக்கமான காட்சிகள் ரொமான்டிக் காட்சிகள் லிப்லாக் காட்சிகள் உள்ளிட்டவற்றில் சமந்தா தன்னுடைய எல்லை மீறி சிட்டாடல் தொடரில் நடித்துள்ளதாக அவரது ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

இப்படியான சமயத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை சமந்தா பார்ப்பதற்கு மிகவும் சோர்வாக இருப்பதைக் கண்டு ரசிகர்கள் சமந்தா இப்போதெல்லாம் மிகவும் சோர்வாக இருக்கிறார்.

samantha

அவர் மிகுந்த கவலையில் இருக்கிறார். உள்ளே அழுவுறேன் வெளியே சிரிக்கிறேன் என்ற பாணியில் அவர் பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுக்கிறார் என இந்த வீடியோவை பார்த்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

கூடிய விரைவில் அவரது முன்னாள் காதலரான நாக சைதன்யாவுக்கு திருமணம் மறுமணம் நடைபெற இருக்கிற நிலையில் சமந்தா அதை நினைத்து நினைத்து வருத்தப்பட்டே இப்படி ஆகிவிட்டார் போல என கூறி வருகிறார்கள்.

  • nayanthara நீ பத்தினியா? 4 பேரை காதலிச்சிட்டு 5வது கல்யாணம் பண்ணியிருக்க – நயன்தாராவை விளாசிய பயில்வான்!
  • Related Articles

    nayanthara
    Cinema News

    நீ பத்தினியா? 4 பேரை காதலிச்சிட்டு 5வது கல்யாணம் பண்ணியிருக்க – நயன்தாராவை விளாசிய பயில்வான்!

    நயன்தாராவின் ஆவணப்படம்: தமிழ் சினிமாவை டாப் ஹீரோயினாக இருந்து வரும் நடிகை நயன்தாரா லேடி சூப்பர்...

    gabrilla
    Cinema News

    விவாகரத்து வதந்திக்கு இப்படி ஒரு பதிலடியா? குட் நியூஸ் சொன்ன சீரியல் நடிகை!

    சுந்தரி சீரியல் நடிகை கேபிரில்லா: தமிழ் தொலைக்காட்சிகளில் நடித்த பிரபல சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டவர் தான்...

    nayanthara
    Cinema News

    சினிமாவை விட்டு விலகிய நயன்தாரா? காரணம் அவர் தான் – பரபரப்பூட்டும் ஆவணப்படம்!

    நயன்தாரா ஆவணப்படம்: நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் netflix’ல் நயன்தாராவின் பிறந்த நாளை...

    arun vijay
    Cinema News

    கனத்த இதயத்துடன்… பாலாவுக்கு அருண் விஜய் கடிதம் – “வணங்கான்” என்ன ஆச்சு?

    வணங்கான்: சூர்யா கைவிட்ட வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜய் தற்போது நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை பாலா...