Tuesday , 19 November 2024
Home Cinema News போதும் போதும் நிறுத்து…. ரம்யா பாண்டியனுக்கு வெறி பார்த்தீங்களா? மணமேடையிலே பச்சக் பச்சக்!
Cinema News

போதும் போதும் நிறுத்து…. ரம்யா பாண்டியனுக்கு வெறி பார்த்தீங்களா? மணமேடையிலே பச்சக் பச்சக்!

Actress Ramya Pandian Marriage

தமிழ் சினிமா ரசிகர்களை தன்னுடைய அழகாலும் ஹோம்லியான தோற்றத்தாலும் வசீகரித்து இழுத்தவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். மொட்டைமாடியில் இடுப்பு அழகை காட்டி நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டது மூலம் ஓவர் நைட்டில் பிரபலமான நடிகையானார் ரம்யா பாண்டியன் .

தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. அதன் பிறகு டம்மி பட்டாசு, ஜோக்கர், ஆண் தேவதை போன்ற சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்த நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

Actress Ramya pandian

இதனிடையே அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆன நடிகையாக பார்க்கப்பட்டார். இந்த நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் திடீரென தனது காதலர் இவர்தான் எனக் கூறி அவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் நடிகை ரம்யா பாண்டியன் .

Lovel Dhawan Marriage

நேற்று திருமணம் செய்து கொண்ட நடிகர் ரம்யா பாண்டியன் அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். நடிகை ரம்யா பாண்டியன் லோவல் தவான் என்ற நபரை சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் பின்னர் இவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் ரிஷிகேஷ் சிவபுரி கங்கை கரையில் இவர்களது திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது

Ramya Pandiyan Marriage Photoshoot

நடிகை ரம்யா பாண்டியன் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் யோகா மையத்திற்கு பயிற்சிக்கு சென்றபோது அங்கு ரம்யாவிற்கு லோவல் தவானுடன் ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது. அதன் பிறகு இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறார்கள். அதன் பிறகு தான் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்த இந்த ஜோடி திருமணம் குறித்த முடியாரிடமும் கேட்காமல் தன்னிச்சையாக முடிவு செய்து தனது அம்மா மற்றும் சகோதரரிடம் திருமணம் செய்ய இருப்பதாக தகவலை சொல்லியிருக்கிறார்.

எல்லா முடிவையும் அவரே எடுத்து விட்டு வந்தால் யாராலும் ஒன்றும் சொல்ல முடியாமல் வேறு வழியில்லாமல் அவரது திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார்களாம். பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் இதனை கூறி இருந்தார். இதை அடுத்து சென்னையில் வருகிற 15-ஆம் தேதி ரிசப்ஷன் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் ரம்யா பாண்டியன் திருமண வீடியோக்கள் இணையத்தில் வெளியாகிக வைரலாகி வருகிறது.

அதில் காதல் திருமணம் செய்து கொள்ளும் நபர் என்பதால் ரம்யா பாண்டியன் மணமேடையிலேயே ரொமான்ஸில் புகுந்து விளையாடினார். மணமேடையிலேயே மாப்பிள்ளைக்கு முத்தம் கொடுத்து வீடியோக்கள் இணையத்தில் வெளியாக ரம்யா பாண்டியனுக்கு வெறி பார்த்தீங்களா? என நெட்டிசன்ஸ் பங்கமாக ட்ரோல் செய்து கலாய்த்து வருகிறார்கள்.

  • nayanthara நீ பத்தினியா? 4 பேரை காதலிச்சிட்டு 5வது கல்யாணம் பண்ணியிருக்க – நயன்தாராவை விளாசிய பயில்வான்!
  • Related Articles

    nayanthara
    Cinema News

    நீ பத்தினியா? 4 பேரை காதலிச்சிட்டு 5வது கல்யாணம் பண்ணியிருக்க – நயன்தாராவை விளாசிய பயில்வான்!

    நயன்தாராவின் ஆவணப்படம்: தமிழ் சினிமாவை டாப் ஹீரோயினாக இருந்து வரும் நடிகை நயன்தாரா லேடி சூப்பர்...

    gabrilla
    Cinema News

    விவாகரத்து வதந்திக்கு இப்படி ஒரு பதிலடியா? குட் நியூஸ் சொன்ன சீரியல் நடிகை!

    சுந்தரி சீரியல் நடிகை கேபிரில்லா: தமிழ் தொலைக்காட்சிகளில் நடித்த பிரபல சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டவர் தான்...

    nayanthara
    Cinema News

    சினிமாவை விட்டு விலகிய நயன்தாரா? காரணம் அவர் தான் – பரபரப்பூட்டும் ஆவணப்படம்!

    நயன்தாரா ஆவணப்படம்: நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் netflix’ல் நயன்தாராவின் பிறந்த நாளை...

    arun vijay
    Cinema News

    கனத்த இதயத்துடன்… பாலாவுக்கு அருண் விஜய் கடிதம் – “வணங்கான்” என்ன ஆச்சு?

    வணங்கான்: சூர்யா கைவிட்ட வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜய் தற்போது நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை பாலா...