நடிகை நயன்தாரா:
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற நட்சத்திர அந்தஸ்திலிருந்து வரும் நடிகை நயன்தாரா மலையாள சினிமாவில் திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு தமிழில் ஐயா திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார்.

முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நயந்தாரா அடுத்ததாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பல வெற்றி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார் நடிகை நயன்தாரா .
நயன்தாராவின் சொத்து:
இளம் இயக்குனரான விக்னேஷ் அவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வாடகை தாய்முறையில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். உயிர் உலக் என இரட்டை ஆண் குழந்தைகள் நயன்தாராவுக்கு தற்போது இருக்கிறார்கள் .

இதனுடைய எப்போதும் திரைப்படங்களில் நடிப்பதில் அதிக கவனத்தை செலுத்தி வரும் அவர் சமூக வலைத்தளங்களும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இந்த நிலையில் நயன்தாரா ரூ. 200 கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கிறார் .
அவரது கணவர் விக்னேஷ் சிவனின் சொத்து மதிப்பு குறித்து பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம் நயன்தாராவை திருமணம் செய்து கொண்ட பிறகு விக்னேஷ் சிவன் சொத்து மதிப்பும் கிடு கிடுவென உயர்ந்து உச்சத்தை தொட்டுவிட்டது .
விக்னேஷ் சிவனின் சொத்து மதிப்பு:
ரூ. 50 கோடி சொத்துக்கு விக்னேஷ் சிவன் சொந்தக்காரராக இருக்கிறார். ஒரு திரைப்படத்தை இயக்குவதற்காக ரூ. 3 கோடி சம்பளம் வாங்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இது தவிர பாடல்களையும் எழுதி வருகிறார்.

ஒரு பாடலை எழுத ரூ., 3 லட்சம் சம்பளம் வாங்குகிறார். மேலும் நயன்தாராவுடன் சேர்ந்து அவர் பல தொழில்களையும் செய்து வருகிறார். குறிப்பாக ரவுடி பிக்சர்ஸ், 9 ஸ்கின் உள்ளிட்ட பல தொழில்களையும் செய்து வருகிறார்.
இது தவிர டிவைன் ஃபுட்ஸ் உட்பட 15க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீட்டாளராகவும் இருக்கிறார். இந்த நிறுவனங்கள் மூலம் விக்னேஷ் சிவனுக்கு பல கோடி வருமானம் கிடைத்து வருகிறது என கூறுகிறார்கள்.