தமிழ் சினிமாவில் 2000 கால கட்டத்தில் இளம் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் சித்தார்த்.
இவர் தமிழ் , தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகராக பார்க்கப்படுகிறார். இது தவிர இந்தி திரைப்படங்களும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
நடிகர் சித்தார்த் முன்னதாக முதன் முதலில் திரைப்பட இயக்குனராக ஆக வேண்டும் என்ற கனவோடு தான் திரைத்துறையில் நுழைந்தார் .
ஆனால் எதிர்ச்சியாக அவருக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அதாவது ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது பாய்ஸ் திரைப்படத்தில் அவர் நடிக்க வாய்ப்பு வந்த போது அதை தவிர விடக்கூடாது என பயன்படுத்திக் கொண்டார் .
அதுவே பின்னாலில் மிகப்பெரிய அடையாளமாகவும் நல்ல அறிமுகமாகவும் சித்தார்த்துக்கு அமைந்துவிட்டது.
அதை அடுத்து தொடர்ந்து வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக இவர் பார்க்கப்பட்டு வந்தார் .
சித்தாத்அன்மையில் தான் பிரபல நடிகையான அதிதி ராவ் ஹைதாரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
முன்னதாக சமந்தாவை காதலித்து வந்த சித்தார்த் சில வருடம் அவருடன் டேட்டிங் செய்து வந்தார். இதனிடையே இருவருக்கும் ஏற்பட்ட மன கசப்பினால் காதல் முறிவு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள்.
அதை எடுத்து பல வருடங்களாக சிங்களாக இருந்து வந்த சித்தார்த் நடிகை அதிதி ராவ் உடன் சேர்ந்து அவர் நடித்த மகாசமுத்திரம் திரைப்படத்தின் போது இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கம் பின்னாளில் காதலாக மாறியது.
பின்னர் பெற்றோர் சம்பந்தத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் சித்தார்த்தை காட்டிலும் அதிதி ராவ் மிகப்பெரிய பணக்காரர் என்ற ஒரு விஷயம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது .
Also Read : மேடை நாகரீகம் இல்லையா? திடீரென மேலாடை கழட்டிய ஸ்ரேயா சரண் – வீடியோ!
ஒரு படத்திற்கு இரண்டு கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கும் அதிதி ராவ் ஹைதாரியின் மொத்த சொத்து மதிப்பு 70 கோடி ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
அது மட்டும் இல்லை அவரது குடும்ப சொத்தை கணக்கிட்டால் சில 100 கோடிகள் இருக்கும் என கூறுகிறார்கள் .
ஏனென்றால் அவர் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை வைத்துப் பார்த்தால் சித்தார்த் இனிமேல் திரைப்படங்களில் நடிக்கவே இல்லை என்றாலும் கூட அத்தி சொத்தில் முழு வாழ்க்கை வாழ்ந்திடலாம்… மனுஷன் முழுசா செட்டில் ஆகிவிட்டார் என பலரும் வருகிறார்கள்