விடாமுயற்சி பொங்கல்
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “விடாமுயற்சி” திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகை அன்று வெளிவர உள்ளது. இதில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.
இந்த நிலையில் லைகா நிறுவனம் இத்திரைப்படம் சம்பந்தப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில் அஜித்குமார், திரிஷா ஆகியோர் மிகவும் க்யூட்டாக தென்படுகிறார்கள். மேலும் மகிழ் திருமேனியும் அப்புகைப்படங்களில் இடம்பெற்றுள்ளார். அப்புகைப்படங்கள் இதோ…


