Tuesday , 19 November 2024
Home Cinema News நான் முடியாதுன்னு சொன்னேன்…. வீட்டுக்கு வந்து அடம் பிடிச்சு பண்ணிட்டாரு -ரகசியத்தை உடைத்த தேவயானி!
Cinema News

நான் முடியாதுன்னு சொன்னேன்…. வீட்டுக்கு வந்து அடம் பிடிச்சு பண்ணிட்டாரு -ரகசியத்தை உடைத்த தேவயானி!

நடிகை தேவயானி:

எவர்கிரீன் நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகை தேவயானி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார் .

குறிப்பாக தமிழ் ரசிகர்களுக்கு பேவரரைட்டான ஹீரோயினாக இன்று வரை மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார். அதற்கு மிக முக்கிய காரணமே இவரது சிம்பிளிசிட்டி தான். நேச்சுரலான அழகு நேர்த்தியான உடை ஹோலியான கதாபாத்திரம் உள்ளிட்டவற்றை தேர்ந்தெடுத்து நடிப்பதாலே மிக குறுகிய காலத்திலே தேவயானி ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து அமர்ந்து விட்டார்.

முடியாதுன்னு சொல்லியும் வீட்டுக்கு வந்த SJ சூர்யா:

தொடர்ந்து தற்போது வரை கிடைக்கும் திரைப்பட வாய்ப்புகளில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் எஸ் ஜே சூர்யா உடன் நியூ படத்தில் நடித்த அனுபவத்தை குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார் நடிகை தேவயானி.

NEW MOVIE

அதாவது நியூ படத்தில் ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்க மாட்டேன் என்று நான் முதலில் எஸ் ஜே சூர்யாவிடம் சொன்னேன். ஆனால், இல்லை இல்லை முதலில் நீங்கள் என்னுடைய கதையை கேளுங்கள் என்று சொல்லி பத்து நிமிஷத்துல எஸ் ஜே சூர்யா என்னோட வீட்டுக்கு வந்துட்டாரு.

வீட்டுக்கு வந்துட்டு கதைய சொல்லி நடிச்சு நடிச்சு காமிச்சு ஒரு வழியா என்னையும் இம்ப்ரஸ் ஆக்கி ஓகே சொல்ல வைத்துவிட்டார். தெலுங்கில் மாட்டு தான் என்று நினைத்துக்கொண்டு நான் நடித்தேன். தெலுங்கு பார்த்தவுடனே தமிழில் நீங்க தான் பண்ணனும் அப்படின்னு ஒரே அடம் பிடிச்சாரு.

அடம் பிடிச்சி சாதிச்சிட்டாரு:

DEVYANI SJ SURYA

நான் எவ்வளவு சொல்லியும் அவர் கிட்ட என்னோட பதிலை கேட்கவே இல்ல என்கிட்ட கெஞ்சி கெஞ்சி ஒரு வழியா ஒத்துக்க வச்சுட்டாரு என தேவயானி கூறியிருக்கிறார். தேவயானி இந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யாவுக்கு நடித்திருப்பார். குறிப்பாக ” காலையில் தினமும் கண்விழித்தல் நான்” அந்த ஒரு பாடல் இன்று வரை ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • nayanthara நீ பத்தினியா? 4 பேரை காதலிச்சிட்டு 5வது கல்யாணம் பண்ணியிருக்க – நயன்தாராவை விளாசிய பயில்வான்!
  • Related Articles

    nayanthara
    Cinema News

    நீ பத்தினியா? 4 பேரை காதலிச்சிட்டு 5வது கல்யாணம் பண்ணியிருக்க – நயன்தாராவை விளாசிய பயில்வான்!

    நயன்தாராவின் ஆவணப்படம்: தமிழ் சினிமாவை டாப் ஹீரோயினாக இருந்து வரும் நடிகை நயன்தாரா லேடி சூப்பர்...

    gabrilla
    Cinema News

    விவாகரத்து வதந்திக்கு இப்படி ஒரு பதிலடியா? குட் நியூஸ் சொன்ன சீரியல் நடிகை!

    சுந்தரி சீரியல் நடிகை கேபிரில்லா: தமிழ் தொலைக்காட்சிகளில் நடித்த பிரபல சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டவர் தான்...

    nayanthara
    Cinema News

    சினிமாவை விட்டு விலகிய நயன்தாரா? காரணம் அவர் தான் – பரபரப்பூட்டும் ஆவணப்படம்!

    நயன்தாரா ஆவணப்படம்: நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் netflix’ல் நயன்தாராவின் பிறந்த நாளை...

    arun vijay
    Cinema News

    கனத்த இதயத்துடன்… பாலாவுக்கு அருண் விஜய் கடிதம் – “வணங்கான்” என்ன ஆச்சு?

    வணங்கான்: சூர்யா கைவிட்ட வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜய் தற்போது நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை பாலா...