Tuesday , 19 November 2024
Home Cinema News இப்படியும் சொந்தங்களா? மகனை கேவலமா பேசிய காந்தராஜ் – நொந்துப்போன நெப்போலியன்!
Cinema News

இப்படியும் சொந்தங்களா? மகனை கேவலமா பேசிய காந்தராஜ் – நொந்துப்போன நெப்போலியன்!

napoleaon

நடிகர் நெப்போலியன்:

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான நெப்போலியன் தனது மூத்த மகனான தனுஷுக்கு அண்மையில் திருமணம் செய்து வைத்தார். அக்ஷயா என்ற பெண்ணை பார்த்து மணமுடித்து வைத்தார். இந்த திருமணம் ஜப்பானில் ஜாம் ஜாம் என்று நடைபெற்றது.

nepolean son dhanush wedding

பல லட்சக்கணக்கில் செலவு செய்து தன்னுடைய மகனுக்கு பார்த்து பார்த்து திருமணம் செய்து வைத்தார் நடிகர் நெப்போலியன். நெப்போலியன் செய்த செயலை பலரும் பாராட்டினார்கள். இந்த நிலையில் தன்னுடைய மகன் குறித்து மருத்துவரும் பிரபல சர்ச்சைக்குரிய விமர்சகருமான காந்தராஜ் மிக மோசமாக கேவலமாக பேசியதை நினைத்து நெப்போலியன் மிகவும் மனம் வருந்தி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

Also Read : கொள்கை மீறி தாலி காட்டியது ஏன்? விக்ரமன் சொன்ன விஷயம்!

அதாவது என்னுடைய உயிர் தோழன் பாபு என்கிற ஒரு நடிகர் இருந்தால் அவர் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்தார். அதன் பிறகு தவறான சிகிச்சை முறைகளால் மோசமான உடல்நிலைக்கு சென்று விட்டார். அவரால் எழுந்து கூட நடக்க முடியாமல் பல ஆண்டுகள் படுத்த படுக்கையாகவே இருந்தார்.

kantharaj

மகனை கேவலமாக பேசிய காந்தராஜ்:

அவருக்கு உதவி செய்யும்படி பொன்வண்ணன் என்னிடம் கேட்டுக் கொண்டார். அதன் பிறகு தொடர்ந்து நான்கு ஆண்டுகள் மாதம் அவருக்கு பணம் அனுப்பி உதவி செய்து கொண்டிருந்தேன். அந்த நடிகர் யார் என்றால் என்னுடைய மகனைப் பற்றி மிகவும் மோசமாக பேசும் டாக்டர் கந்தராஜின் உறவுகாரர் தான்.

தன்னுடைய உறவினர் ஒரு இப்படி ஒரு மோசமான சூழ்நிலையில் இருக்கிறார். அவருடைய உடல் நலனில் அக்கறை செலுத்தாத நீங்கள் அவரைப் பற்றி கவலைப்படாத நீங்கள் இன்று என்னுடைய மகனை பற்றி கவலைப்படுகிறீர்கள். இப்படி எல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களா? என நினைக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது என நெப்போலியன் பேசியிருந்தார்.

  • amaran இனி சின்னராச கைலயே புடிக்க முடியாது… ரூ. 300 கோடி இலக்கை எட்டிய “அமரன்”!
  • Related Articles

    amaran
    Cinema News

    இனி சின்னராச கைலயே புடிக்க முடியாது… ரூ. 300 கோடி இலக்கை எட்டிய “அமரன்”!

    நடிகர் சிவகார்த்திகேயன்: தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் ஆன சிவகார்த்திகேயன் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து...

    nayanthara
    Cinema News

    நீ பத்தினியா? 4 பேரை காதலிச்சிட்டு 5வது கல்யாணம் பண்ணியிருக்க – நயன்தாராவை விளாசிய பயில்வான்!

    நயன்தாராவின் ஆவணப்படம்: தமிழ் சினிமாவை டாப் ஹீரோயினாக இருந்து வரும் நடிகை நயன்தாரா லேடி சூப்பர்...

    gabrilla
    Cinema News

    விவாகரத்து வதந்திக்கு இப்படி ஒரு பதிலடியா? குட் நியூஸ் சொன்ன சீரியல் நடிகை!

    சுந்தரி சீரியல் நடிகை கேபிரில்லா: தமிழ் தொலைக்காட்சிகளில் நடித்த பிரபல சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டவர் தான்...

    nayanthara
    Cinema News

    சினிமாவை விட்டு விலகிய நயன்தாரா? காரணம் அவர் தான் – பரபரப்பூட்டும் ஆவணப்படம்!

    நயன்தாரா ஆவணப்படம்: நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் netflix’ல் நயன்தாராவின் பிறந்த நாளை...