நடிகர் அஜித் ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி சில ஆண்டுகள் ஆகியும் அஜித்திற்கு குழந்தை பிறக்காத நிலையில் திரைச்சுவை என்ற ஒரு பத்திரிக்கை அஜித் காதலித்த திருமணம் பண்ணிக்கிட்டாரு.
ஆனால் இரண்டு மூன்று வருடங்களாக குழந்தையே அவருக்கு இல்லை. அவருக்கு ஆண்மை இருக்கா என்று சந்தேகமா இருக்குது என்றெல்லாம் மிகவும் மோசமாக எழுதி அசிங்கப்படுத்தி இருந்தார்கள்.
அதன் பிறகு இந்த செய்தியை எழுதிய விஜயா என்பவர் சில வருடங்களுக்குப் பிறகு மருத்துவமனையில் ஹார்ட் அட்டாக் காரணமாக அட்மிட் ஆகி ரூ. 2.5 லட்சம் ரூபாய் ஆபரேஷனுக்கு கட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தபோது இது குறித்து அறிந்த அஜித் உடனடியாக அங்கு விரைந்து வந்து அந்த பணத்தை கட்டியிருக்கிறார் .
Also Read : நான் அம்மாவாக போகிறேன்… ஹேப்பி நியூஸ் சொன்ன சமந்தா – ரசிகர்கள் வாழ்த்து!
அப்போது அவரிடம் PRO எதுக்கு சார்?என்பது போல கேட்க அஜித் இந்த நேரத்தில் நாம் அவரை பழிவாங்க கூடாது. வலுவாக இருக்கும் போது நாம் சண்டை பிடிக்கலாம். ஒரு நிருபர் வலுவிழந்து ஹாஸ்பிடலில் போராடிக் கொண்டிருக்கிறார். இந்த சமயத்தில் போய் நாம ஈகோ பார்த்துகிட்டு நிக்க கூடாது என்று சொல்லி இருக்கிறார்.
இந்த தகவலை தான் தற்போது பத்திரிக்கையாளர் பாண்டியன். கூறியிருக்கிறார் தனக்கு துரோகம் செய்தவர்களை கூட அஜித் மன்னித்து விட்டு அவர்களுக்கு உரிய நேரத்தில் உதவி செய்து இருக்கிறார்.
பெரிய மனதை பலரும் பாராட்டி வருகிறார்கள். இது தவிர அது தன்னுடைய வீட்டில் பணியாற்றும் வேலைக்காரர்களுக்கு சென்னைல் நிலம் வாங்கி 12 வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறார். மேலும் அவர்கவேலைக்கு வந்து செல்லும் பிரத்தியேகமான வேன் வசதியும் ஏற்பாடு செய்திருக்கிறாராம். இதை எல்லாம் கேட்டு அஜித் இவ்வளவு நல்ல மனசு கொண்டவரா என பலரும் பாராட்டி வருகிறார்கள்.