Tuesday , 19 November 2024
Home Cinema News நான் அம்மாவாக போகிறேன்… ஹேப்பி நியூஸ் சொன்ன சமந்தா – ரசிகர்கள் வாழ்த்து!
Cinema News

நான் அம்மாவாக போகிறேன்… ஹேப்பி நியூஸ் சொன்ன சமந்தா – ரசிகர்கள் வாழ்த்து!

samanatha

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகர் சமாந்தா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து மிக்க குறுகிய காலத்திலேயே பிரபலமான நடிகை என்ற இடத்தை பிடித்தார் .

திரை பின்பலம் இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தன்னுடைய முயற்சியாலும் தன்னுடைய அயராது உழைப்பாலும் டாப் அந்தஸ்தை பிடித்திருக்கிறார் நடிகை சமந்தா. இவர் தற்போது பாலிவுட்டில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்திருக்கிறார் .

samantha

அந்த தொடர் அண்மையில் தான் வெளியாகி இருந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும். கலவையான விமர்சனத்தை சிட்டாடல் சந்தித்திருக்கிறது .

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது அந்த வெப் தொடரில் நடித்த அனுபவத்தை குறித்து பேசிய நடிகை சமந்தா அந்த தொடரில் நான் ஒரு அம்மாவாக நடித்திருக்கிறேன். எனக்கும் அம்மாவாக வேண்டும் என்ற ஒரு கனவு உள்ளது. இப்போது ஒன்று காலம் தாமதம் ஆகவில்லை.

Also Read : அபிஷேக் அந்த விஷயத்தில் கோளாறு… மனைவி கர்ப்பம் – அசிங்கப்படுத்திய மாமனார்!

எனக்கு தாயாக மாற வேண்டும் என்ற ஒரு ஆசை அதிகமாக இருக்கிறது. அது ஒரு அழகான அனுபவம் அதை நான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் மக்கள் பெரும்பாலும் என்னுடைய வயதை பற்றிய கவலைப்படுகிறார்கள் .

naga chaitanya samantha

குழந்தை பெற்றெடுக்க வயது தடை இல்லை. எப்போது வேண்டுமானாலும் நாம் தாயாகலாம் என சமந்தா கூறினார். இதை கேட்டு சமந்தா திருமணம் செய்யாமேலே குழந்தை பெற்றெடுத்த வளர்க்கப் போகிறாரா? அல்லது கர்ப்பமாக இருக்கிறாரா? என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது. இருந்தாலும் சமந்தாவின் இந்த ஆசையை கேட்ட ரசிகர்கள் ஹேப்பி ஆகி விட்டார்கள்.

  • nayanthara நீ பத்தினியா? 4 பேரை காதலிச்சிட்டு 5வது கல்யாணம் பண்ணியிருக்க – நயன்தாராவை விளாசிய பயில்வான்!
  • Related Articles

    nayanthara
    Cinema News

    நீ பத்தினியா? 4 பேரை காதலிச்சிட்டு 5வது கல்யாணம் பண்ணியிருக்க – நயன்தாராவை விளாசிய பயில்வான்!

    நயன்தாராவின் ஆவணப்படம்: தமிழ் சினிமாவை டாப் ஹீரோயினாக இருந்து வரும் நடிகை நயன்தாரா லேடி சூப்பர்...

    gabrilla
    Cinema News

    விவாகரத்து வதந்திக்கு இப்படி ஒரு பதிலடியா? குட் நியூஸ் சொன்ன சீரியல் நடிகை!

    சுந்தரி சீரியல் நடிகை கேபிரில்லா: தமிழ் தொலைக்காட்சிகளில் நடித்த பிரபல சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டவர் தான்...

    nayanthara
    Cinema News

    சினிமாவை விட்டு விலகிய நயன்தாரா? காரணம் அவர் தான் – பரபரப்பூட்டும் ஆவணப்படம்!

    நயன்தாரா ஆவணப்படம்: நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் netflix’ல் நயன்தாராவின் பிறந்த நாளை...

    arun vijay
    Cinema News

    கனத்த இதயத்துடன்… பாலாவுக்கு அருண் விஜய் கடிதம் – “வணங்கான்” என்ன ஆச்சு?

    வணங்கான்: சூர்யா கைவிட்ட வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜய் தற்போது நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை பாலா...