Tuesday , 19 November 2024
Home Cinema News பொம்மை கல்யாணம்…. பொண்டாட்டி இல்ல நர்ஸ் – நெப்போலியனை விளாசிய பிரபலம்!
Cinema News

பொம்மை கல்யாணம்…. பொண்டாட்டி இல்ல நர்ஸ் – நெப்போலியனை விளாசிய பிரபலம்!

nepolean son dhanush wedding

பிரபல நடிகராக ஒரு காலத்தில் இருந்து வந்தவர் தான் நெப்போலியன். இவர் ஹீரோ வில்லன் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து பிரபலமான நடிகர் என்ற இடத்தை பிடித்தார். இந்த நிலையில் இவரது மூத்த மகன் தனுஷுக்கும் அக்ஷயா என்ற பெண்ணுக்கும் அண்மையில் ஜப்பானில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

nepolean son dhanush wedding

இந்த திருமணத்தில் திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் நெப்போலியன் மகன் தனுஷுக்கு தனுஷின் திருமணம் குறித்து YouTube சேனல் ஒன்றுக்கு சமூக ஆர்வலரும் விமர்சகர்மான கிருஷ்ணவேல் மிகவும் மோசமாக கருத்தை தெரிவித்திருக்கிறார் .

Also Read : இது ஜோதிகாவுக்கு தெரியுமா? சூர்யாவின் கிரஷ் அந்த நடிகை தானாம்!

அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, நெப்போலியன் தனது மகனுக்கு இப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்ததை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.திருமணத்தை எதற்காக செய்கிறோம் ஒரு ஆணும் பெண்ணும் மனதளவிலும் உடலளவிலும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு தான்.

ஆனால் சில கூறுவார்கள் இரு மனங்கள் இணைந்தால் போதாதா என்று உடல் தேவை மட்டும் தான் வாழ்க்கையா என்று கூறலாம். இதெல்லாம் பேச்சுக்கு மட்டுமே ஈஎடுபடுமே தவிர வாழ்க்கைக்கு சாத்தியமே ஆகாது. மாற்றுத்திறனாளி ஆன தனுஷ் சரியாக எழுந்து கூட நடக்க முடியாத அளவுக்கு இருக்கிறார்.

nepolean son dhaoosh akshaya marriage

இப்படிப்பட்ட அவருக்கு ஒரு பொண்டாட்டி தேவையே இல்லை. நர்ஸ் தான் தேவை அவரை கவனித்துக் கொள்வதற்கு ஒரு நர்ஸ் ஏற்பாடு செய்வதை விட்டுவிட்டு மனைவி என்ற பெயரில் ஒரு பெண்ணின் வாழ்க்கையே அழித்துவிட்டார் நெப்போலியன் ஏ வாழ்க்கையை அழித்துவிட்டார் நெப்போலியன். இந்த கல்யாணத்தால் யாருக்கும் என்ன பயன்? ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா? நடிகை நெப்போலியன் விமர்சித்துள்ளார் .

மேலும் பேசிய அவர் இது ஒரு பொம்மை திருமணம் இதனால் யாருக்கும் எந்த பயனும் கிடையாது. பிரயோஜனமும் கிடையாது என மோசமாக விமர்சித்து இருக்கிறார் இருந்தாலும் சிலர் அவரின் தரப்பு கருத்து நியாயமானது என அவருக்கு கமெண்ட் செய்த வருகிறார்கள்.

  • nayanthara மோகன் லால் அரவணைப்பில் சினிமாவில் நுழைந்த நயன்தாரா – ஆதாரத்தை காட்டவா?
  • Related Articles

    nayanthara
    Cinema News

    மோகன் லால் அரவணைப்பில் சினிமாவில் நுழைந்த நயன்தாரா – ஆதாரத்தை காட்டவா?

    நயன்தாராவின் ஆணவனப்படம்: நடிகை நயன்தாராவின் ஆவணப்படமான “nayanthara beyond the fairy tale” என்ற வெப்...

    amaran
    Cinema News

    இனி சின்னராச கைலயே புடிக்க முடியாது… ரூ. 300 கோடி இலக்கை எட்டிய “அமரன்”!

    நடிகர் சிவகார்த்திகேயன்: தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் ஆன சிவகார்த்திகேயன் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து...

    nayanthara
    Cinema News

    நீ பத்தினியா? 4 பேரை காதலிச்சிட்டு 5வது கல்யாணம் பண்ணியிருக்க – நயன்தாராவை விளாசிய பயில்வான்!

    நயன்தாராவின் ஆவணப்படம்: தமிழ் சினிமாவை டாப் ஹீரோயினாக இருந்து வரும் நடிகை நயன்தாரா லேடி சூப்பர்...

    gabrilla
    Cinema News

    விவாகரத்து வதந்திக்கு இப்படி ஒரு பதிலடியா? குட் நியூஸ் சொன்ன சீரியல் நடிகை!

    சுந்தரி சீரியல் நடிகை கேபிரில்லா: தமிழ் தொலைக்காட்சிகளில் நடித்த பிரபல சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டவர் தான்...