Tuesday , 19 November 2024
Home Cinema News ஜோதிகாவுடன் அது கனவாகவே இருக்கிறது – நடிகர் சூர்யா ஏக்கம்!
Cinema News

ஜோதிகாவுடன் அது கனவாகவே இருக்கிறது – நடிகர் சூர்யா ஏக்கம்!

surya

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர ஹீரோவாக இருந்து வரும் நடிகர் சூர்யா பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் நடிகை ஜோதிகாவுடன் சேர்ந்து நடித்ததன் மூலமாக இருவருக்கும் ஏற்பட்ட நட்பு பின்னாளில் காதலாக மாறியது.

இருவரும் சேர்ந்து காக்க காக்க, ஜில்லுன்னு ஒரு காதல் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து பிரபலமான காதல் ஜோடிகளாக பார்க்கப்பட்டு வந்தார்கள். பின்னர் காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு தேவ், தியா என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். ஜோதிகா திருமணம் குழந்தை பிறப்புக்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார் .

பின்னர் மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியிருக்கும் ஜோதிகா பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் விரைவில் ரிலீசாக காத்திருக்கிறது.

இந்நிலையில் நடிகர் சூர்யா நடிகை ஜோதிகா குறித்து பேசி இருக்கிறார். அதாவது ஜோதிகாவுடன் நான் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவாகவே இருக்கிறது.

surya jyothika2

அது விரைவிஜோதிகாவுடன் அது கனவாகவே இருக்கிறது – நடிகர் சூர்யா ஏக்கம்!ல் நடக்கும் என நான் நம்பிக் கொண்டிருக்கிறேன். என்னையும் ஜோதிகாவும் வைத்து படம் இயக்குங்கள் என்று நாங்கள் எந்த ஒரு இயக்குனரையும் கேட்கவே விரும்பவில்லை .

காரணம் அது தானாக நடந்தால் சிறப்பாக இருக்கும் என சூர்யா அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். நீங்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் அந்த படத்தை திரையில் காண நாங்களும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறோம் என கூறியுள்ளார்.

  • amaran இனி சின்னராச கைலயே புடிக்க முடியாது… ரூ. 300 கோடி இலக்கை எட்டிய “அமரன்”!
  • Related Articles

    amaran
    Cinema News

    இனி சின்னராச கைலயே புடிக்க முடியாது… ரூ. 300 கோடி இலக்கை எட்டிய “அமரன்”!

    நடிகர் சிவகார்த்திகேயன்: தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் ஆன சிவகார்த்திகேயன் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து...

    nayanthara
    Cinema News

    நீ பத்தினியா? 4 பேரை காதலிச்சிட்டு 5வது கல்யாணம் பண்ணியிருக்க – நயன்தாராவை விளாசிய பயில்வான்!

    நயன்தாராவின் ஆவணப்படம்: தமிழ் சினிமாவை டாப் ஹீரோயினாக இருந்து வரும் நடிகை நயன்தாரா லேடி சூப்பர்...

    gabrilla
    Cinema News

    விவாகரத்து வதந்திக்கு இப்படி ஒரு பதிலடியா? குட் நியூஸ் சொன்ன சீரியல் நடிகை!

    சுந்தரி சீரியல் நடிகை கேபிரில்லா: தமிழ் தொலைக்காட்சிகளில் நடித்த பிரபல சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டவர் தான்...

    nayanthara
    Cinema News

    சினிமாவை விட்டு விலகிய நயன்தாரா? காரணம் அவர் தான் – பரபரப்பூட்டும் ஆவணப்படம்!

    நயன்தாரா ஆவணப்படம்: நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் netflix’ல் நயன்தாராவின் பிறந்த நாளை...