பிரபல தனியார் YouTube சேனல் தொகுப்பாளியாக பணியாற்றி மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் VJ பார்வதி இவர் போல்டாக நேர்காணல் எடுப்பதை பலரும் பேச நினைக்கும் விஷயத்தை மிகவும் தைரியமாக பேசுபவருமாக இருந்து வருகிறார்.
விஜே பார்வதி சமூக வலைதளங்களில் எப்போதும் தனது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் விஜே பார்வதி சமீபத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படத்திற்கு நெட்டிசன் ஒருவர் மிக மோசமாக விமர்சித்திருந்தார் .
அதாவது இப்படியெல்லாம் மோசமா டிரஸ் போடுறியே உனக்கு வெட்கமா இல்லையா? என விஜே பார்வதி திட்டி விமர்சித்த தள்ளி இருந்தார். அவரின் நீ இந்த பதிவிற்கு பதில் கொடுத்திருக்கும் விஜே பார்வதி எனக்கு வெட்கமாகவே இல்ல.
ஆனால், எனக்கு அழகான உடம்பு இருக்கு பெண்கள் எப்போதும் அழகான உடல் அமைப்பை கொண்டவர்கள் தான் . கோவிலில் இருக்கும் கல்வெட்டுகளில் மார்பகம் தெரியும்படி தான் கோவில் சிலையில் இருக்கும் சித்திரங்கள் இருக்கிறது .
அப்படி அந்த சிலையை நீங்கள் தெய்வீகமாக பார்க்கும்போது ஒரு பெண் மாடர்ன் உடை போடும் போது மட்டும் அவளது உடலை உங்களின் பார்வை ஏன் தப்பாக பார்க்கிறது. இது பற்றி நான் பல இடத்தில் பேசி இருக்கிறேன் .
இருந்தாலும் இப்போதும் சொல்கிறேன் ஒரு பெண்ணின் ஆடையை வைத்து அவளை தவறாக பேசக்கூடாது. ஆண்கள் லுங்கியும் பட்டாபட்டி டவுசரோடும் வந்தால் ஆண்களை ஆபாசமான வார்த்தையில் நான் அசிங்கமா சொல்லட்டுமா என்று தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். விஜய் பார்வதி அவரின் இந்த பதிவுக்கு பலரும் ஆதரவு கொடுத்து அந்த நபரை திட்டி வருகிறார்கள்.