Tuesday , 19 November 2024
Home Cinema News உமா ரியாஸ் மாமியார் கொடுமை செய்கிறார்…. மரியா பகிரங்க பேட்டி!
Cinema News

உமா ரியாஸ் மாமியார் கொடுமை செய்கிறார்…. மரியா பகிரங்க பேட்டி!

uma riyaz

தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் ரியாஸ் கான் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்த பிரபலமான தென்னிந்திய சம நடிகராக ரியாஸ் கான் பார்க்கப்பட்டு வருகிறார்.

இவர் உமாரியாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஷாருக் என்ற ஒரு மகன் இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியா கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு பிரபலமான நபராக பார்க்கப்பட்டார் .

riyaz khan

இதனிடையே மரியா ஜெனிபர் என்ற தன்னைவிட 3 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மரியா ஏற்கனவே திருமணம் ஆககி விவாகரத்து ஆனவர் என்பதும் அவருக்கு ஒரு வயதுக்கு வந்த பெண் ஒருவர் இருக்கிறார் என்பதும் சமீபத்தில் தான் தெரியவந்தது.

மரியா மற்றும் ஷாருக் இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரியாஸ் கான் குடும்பமாக அளித்த பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்கள் .

அப்போது நான் மறுமணம் செய்து கொண்டால் கணவருடைய குடும்பத்தார் ஏற்க மாட்டார்கள் என்பதற்காகவே நான் மறுமணத்தை மறுத்தேன். ஆனால் ஷாரிக்கும் அவரது குடும்பமும் அப்படி இல்லை. என்னுடைய மகளை சிறப்பாக பார்த்துக் கொள்கிறார்கள்.

Also Read : ஹரிஷ் கல்யாணைவிட அவங்க மாமியாருக்கு வயசு கம்மியாம்…. ஷாக்கிங் தகவல்!

ஷாரிக் சிறந்த தந்தையாகவும் இருக்கிறார் என மரியா கூறினார். பின்னர் பேசிய ரியாஸ்கான் ஷாரிக்கை புரிந்து கொண்டு செயல்படும் பெண்தான் அமைய வேண்டும் என்று நான் நினைத்தேன். அதற்கு ஏற்ப மரியா அமைந்திருக்கிறார் . அதுவே எனக்கு பெரிய மகிழ்ச்சி.

ஷாரிக் 22 வயசாக இருக்கும் போதே நான் அவனிடம் காதல் ஏதேனும் இருக்கா என்று கேட்டேன். ஆனால் இருந்தால் சொல்கிறேன் எனக் கூறிவிட்டு திருமணத் தேதியை கூட முடிவு செய்துவிட்டு என்னிடம் வந்து சொன்னது தான் எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது என கூறினார்.

maria shariq

உடனே மருமகள் மறியா 8 – 8 அதே நாளில் வரும் வகையில் நாங்கள் திருமணத்தை திட்டமிட்டதால் வேறு வழியில்லாமல் சொன்னோம் என கூறினார்.

பின்னர் என்னுடைய தந்தைக்கு அவரை மிகவும் பிடிக்கும் எனக்கு உன்ன பிடிக்காது என்று காமெடியாக ஆங்கிலத்தில் கூற தமிழில் பேசு மரியாதையா எனக் கூற உடனே எனக்கு தமிழ் அந்த அளவுக்கு வராது என மரியா கூறி மாமியார் கொடுமை செய்கிறார் உமா என விளையாட்டாக பேசினார்.

என்னுடைய கணவரை காட்டிலும் எனக்கு மாமியார் மாமனார் மிகுந்த அன்போடும் அரவணைப்போடும் இருக்கிறார்கள் என மரியா கூறினார் . என்னுடைய மாமனாரிடம் மரியாதை இருப்பது போலவே மாமியாரிடம் நல்ல தோழியை போலவே நான் பழகுவேன் என மரியா கூறியிருந்தார்.

  • nayanthara மோகன் லால் அரவணைப்பில் சினிமாவில் நுழைந்த நயன்தாரா – ஆதாரத்தை காட்டவா?
  • Related Articles

    nayanthara
    Cinema News

    மோகன் லால் அரவணைப்பில் சினிமாவில் நுழைந்த நயன்தாரா – ஆதாரத்தை காட்டவா?

    நயன்தாராவின் ஆணவனப்படம்: நடிகை நயன்தாராவின் ஆவணப்படமான “nayanthara beyond the fairy tale” என்ற வெப்...

    amaran
    Cinema News

    இனி சின்னராச கைலயே புடிக்க முடியாது… ரூ. 300 கோடி இலக்கை எட்டிய “அமரன்”!

    நடிகர் சிவகார்த்திகேயன்: தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் ஆன சிவகார்த்திகேயன் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து...

    nayanthara
    Cinema News

    நீ பத்தினியா? 4 பேரை காதலிச்சிட்டு 5வது கல்யாணம் பண்ணியிருக்க – நயன்தாராவை விளாசிய பயில்வான்!

    நயன்தாராவின் ஆவணப்படம்: தமிழ் சினிமாவை டாப் ஹீரோயினாக இருந்து வரும் நடிகை நயன்தாரா லேடி சூப்பர்...

    gabrilla
    Cinema News

    விவாகரத்து வதந்திக்கு இப்படி ஒரு பதிலடியா? குட் நியூஸ் சொன்ன சீரியல் நடிகை!

    சுந்தரி சீரியல் நடிகை கேபிரில்லா: தமிழ் தொலைக்காட்சிகளில் நடித்த பிரபல சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டவர் தான்...