இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மாடல் அழகியாக இருந்து வந்த எமி ஜாக்சன் தமிழ் சினிமாவில் தான் முதன் முதலில் திரைத்துறையில் தமிழ் சினிமாவில் தான் முதன்முதலில் நடிகையாக அறிமுகமானார்.
விஜய் இயக்கத்தில் வெளிவந்த மதராசபட்டினம் திரைப்படம் தான் இவரது முதல் திரைப்பட அனுபவமே. அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
தொடர்ந்து அடுத்தடுத்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. ஹிந்தி மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார்.
தமிழில் மதராசபட்டினம் படத்தை தொடர்ந்து தாண்டவம் ஐ , தங்க மகன், தெறி, 2.0 உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.
தமிழ் சினிமாவில் மிகவும் பரீட்சியமான நடிகையாக எமி ஜாக்சன் பார்க்கப்பட்டு வருகிறார். இப்படத்திற்கு படம் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலமாக குறுகிய காலத்திலும் மக்களை மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார்.
இதனிடையே இந்தியில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஏற்கனவே விவாகரத்து ஆனவர். எமி ஜாக்சனுக்கு ஒரு மகன் இருக்கிறார் .
இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நடிகரான எமி ஜாக்சன் எட்வெஸ்ட்விக் என்ற நபரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
எமி ஜாக்சன் அண்மையில் தான் திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் தான் அவருக்கு திருமணம் நடைபெற்றது .
இப்படி இருக்க திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில் எமி ஜாக்சன் தற்போது ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பதாக தனது கணவருடன் புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்.
இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் சிலர் விமர்சித்து வருகிறார்கள்.
ஆம், திருமணம் ஆகி 3 மாதமே ஆகும் எமி ஜாக்சன் ஐந்து மாத கர்ப்பமாக இருப்பது எப்படி? அப்படி பார்த்தால் எமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்னரே உறவில் இருந்து வந்தாரா என்ற ஒரு கேள்வி எழுப்பி அவரை மோசமாக விமர்சித்து வருகிறார்கள்.
இதற்கு முன்னதாக திருமணம் செய்து கொண்ட எமி ஜாக்சன் முதல் கணவருடனும் திருமணத்திற்கு முன்னரே திருமணம் செய்யாமலே கர்ப்பமாகி குழந்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.