Tuesday , 19 November 2024
Home Cinema News நான் இப்போ சமந்தாவை பார்த்தால் கட்டிப்பிடிப்பேன் – மனம் நெருடலுடன் கூறிய நாக சைதன்யா!
Cinema News

நான் இப்போ சமந்தாவை பார்த்தால் கட்டிப்பிடிப்பேன் – மனம் நெருடலுடன் கூறிய நாக சைதன்யா!

samantha

நட்சத்திர நடிகையான சமந்தா தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

எட்டு வருடங்களுக்கு பிறகு திருமணம் செய்து கொண்ட இவர்கள் மிகச் சிறந்த ஜோடிகளாக பலரது ஃபேவரைட் ஜோடியாக பார்க்கப்பட்டு வந்தார்கள்.

இதனுடைய திடீரென கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். இது அவர்களின் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

samantha

விவாகரத்துக்கு பிறகு நடிகை சமந்தா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது இந்தி சினிமாவில் பிரபல ஹீரோவான வருண் தவானுக்கு ஜோடியாக சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார் .

Also Read : 51 வயசாகியும் மவுஸ் குறையல… உலக அழகியின் சொத்து எத்தனை கோடிகள் தெரியுமா?

அதன் ப்ரோமோஷன்களில் சமந்தா பிஸியாக ஈடுபட்டு வருகிறார். இதனிடையே சமந்தாவின் முன்னால் கணவரான நாக சைதன்யா பிரபல நடிகையான சோபிதா துலிபாலாவை ரகசியமாக காதலித்து தற்போது திருமணம் செய்து முடிக்க இருக்கிறார் .

இப்படியான நேரத்தில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நாக சைதன்யாவிடம் நீங்கள் இப்போதைக்கு சமந்தாவை பார்த்தால் என்ன செய்வீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நாக சைதன்யா ஒரு ஹாய் சொல்லிட்டு ஹக் பண்ணிப்பேன் என்று பதிலளித்தார்.

samantha

இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் இந்த நிலைமையிலும் சமந்தாவை கட்டிப்பிடிப்பேன் என்று சொல்லியிருப்பது அவரின் மனம் நெருடலை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது என்று கமெண்ட் செய்துள்ளார்கள்.

இருந்தாலும் சிலர் சமந்தா போன்ற ஒரு அழகிய நல்ல குணம் உள்ள பெண்ணை நீங்கள் தவற விட்டு விட்டீர்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக அதை என் அதை நினைத்து வருத்தப்படுவீர்கள் அந்த காலம் விரைவில் வரும் எனக் கூறி வருகின்றனர்.

  • nayanthara நீ பத்தினியா? 4 பேரை காதலிச்சிட்டு 5வது கல்யாணம் பண்ணியிருக்க – நயன்தாராவை விளாசிய பயில்வான்!
  • Related Articles

    nayanthara
    Cinema News

    நீ பத்தினியா? 4 பேரை காதலிச்சிட்டு 5வது கல்யாணம் பண்ணியிருக்க – நயன்தாராவை விளாசிய பயில்வான்!

    நயன்தாராவின் ஆவணப்படம்: தமிழ் சினிமாவை டாப் ஹீரோயினாக இருந்து வரும் நடிகை நயன்தாரா லேடி சூப்பர்...

    gabrilla
    Cinema News

    விவாகரத்து வதந்திக்கு இப்படி ஒரு பதிலடியா? குட் நியூஸ் சொன்ன சீரியல் நடிகை!

    சுந்தரி சீரியல் நடிகை கேபிரில்லா: தமிழ் தொலைக்காட்சிகளில் நடித்த பிரபல சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டவர் தான்...

    nayanthara
    Cinema News

    சினிமாவை விட்டு விலகிய நயன்தாரா? காரணம் அவர் தான் – பரபரப்பூட்டும் ஆவணப்படம்!

    நயன்தாரா ஆவணப்படம்: நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் netflix’ல் நயன்தாராவின் பிறந்த நாளை...

    arun vijay
    Cinema News

    கனத்த இதயத்துடன்… பாலாவுக்கு அருண் விஜய் கடிதம் – “வணங்கான்” என்ன ஆச்சு?

    வணங்கான்: சூர்யா கைவிட்ட வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜய் தற்போது நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை பாலா...