தமிழ் சினிமாவில் குறும்புத்தனமான நடிகை என்ற லிஸ்டில் இடம் பிடித்தவர் ஜெனிலியா. ஜெனிலியாவுக்கு அடுத்த இவர்தான் என ரசிகர்கள் கொண்டாடிய நடிகை ஸ்ரேயா சரண்.
இவர் 2000 காலகட்டத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவராக பார்க்கப்பட்டார்.
தேராதுணை சொந்த ஊராகக் கொண்ட நடிகை ஸ்ரேயா சரண் 2001 ஆம் ஆண்டு இசுதாஸ் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தனது திரை வாழ்க்கை துவங்கினார் .
அதை அடுத்து 2002 ஆம் ஆண்டு சந்தோஷம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் நடித்து வெற்றி கண்டார். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் அவரை பிரபலமாகியது .
அதை எடுத்து கோலிவுட் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார்.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் இரண்டாவது படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிவாஜி திரைப்படத்தில் அவருக்கு ஹீரோயின் ஆக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இவரது நடிப்பில் வெளிவந்த மழை , திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி , அழகிய தமிழ் மகன், கந்தசாமி, குட்டி, ஜக்குபாய் , புலி, சுக்கு புக்கு உள்ளிட்ட பல திரைப்படங்கள் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது.
மிகவும் அழகான தோற்றத்துடன் வசீகர உடல் அழகை கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஈர்த்தார் ஸ்ரேயா சரண் .
இதனால் அவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் என்று சொல்லலாம். தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து மிகச் சிறந்த நடிகையாக பார்க்கப்பட்டார்.
இதனிடையே திடீரென தனது நீண்ட நாள் காதலரான ஆன்ட்ரி கொஸ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .
இவர்களுக்கு ராதா என்ற ஒரு மகள் இருக்கிறார். 43 வயதாகிறது நடிகை ஸ்ரேயா சரனுக்கு அவரது இளமை அழகு இன்னும் கூட குறையாமல் ஸ்ட்ரக்சர் தோற்றத்தில் அப்படியே இருக்கிறார் .
இந்நிலையில் சமீபத்திய திரைப்பட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது அதில் கவர்ச்சியான ஆடை அணிந்து வந்திருந்த நடிகை ஸ்ரேயா சரண் திடீரென தனது மேலாடையை கழட்டி ஒல்லியான பெல்லி அழகை காட்டி மேடையில் போஸ் கொடுத்திருந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாக இதை யார் இப்ப கேட்டாங்க? ஏன் இப்படி மேடை நாகரீகம் இல்லாமல் நடந்து கொள்கிறீர்கள்? என ஸ்ரேயா சரணை தமிழ் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ: