இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகர் ஆன ஷாருக்கான் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக உலகின் புகழ்பெற்ற நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார்.
வயதாகவும் இன்று வரை தனக்கான நட்சத்திர அந்தஸ்தை கொஞ்சம் கூட விட்டு கொடுக்காமல் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கும் இளம் நடிகர்களுக்கும் டஃப் கொடுத்து வருகிறார்.
ஷாருக்கான் நடிப்பில் நயன்தாரா ஜோடியாக நடித்து வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் ஜவான்.
திரைப்படத்தை தமிழ் சினிமாவில் இயக்குனராகப் பெரும் புகழ்பெற்ற அட்லீ தான் இயக்கி அறிமுக இயக்குனராக பாலிவுட்டில் அறிமுகமாகி இருந்தார்.
இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வசூல் ஈட்டியது. இதனால் ஷாருக்கானுக்கும் சரி நயன்தாராவுக்கும் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக இது அமைந்தது.
தொடர்ந்து பல தோல்வி படங்களை சந்தித்து வந்த ஷாருக்கானுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது மார்க்கெட்டை உச்சத்தில் தூக்கி உட்கார வைத்திருக்கிறது.
இதனால் மீண்டும் அட்லீயுடன் சேர்ந்து படத்தில் நடித்த ஷாருகான் ஆல்பம் காட்ட மீண்டும் இந்த கூட்டணியில் லயன் திரைப்படம் உருவாகி வருகிறது இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால்,
நடிகர் ஷாருக்கான் இடம் சமூக வலைதளவாசி ஒருவர் கேட்ட கேள்வி அவருக்கு கடும் கோபத்தை வர வைத்திருக்கிறது.
ஆம், ஜவான் படத்தில் நடித்த போது நடிகை நயன்தாராவிடம் நீங்கள் காதலில் விழுந்தீர்களா? என கிறுக்குத்தனமாக கேள்வி கேட்க அதற்கு பதில் அளித்த ஷாருக்கான்…
செட் அப் ப்ளீஸ்…. நயன்தாரா இரண்டு குழந்தைகளுக்குத் தாய் ஹாஹாஹா என கோபத்தையும் கூட கண்ட்ரோல் செய்து கொண்டு பதில் அளித்து இருக்கிறார். அவரின் இந்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.