Tuesday , 19 November 2024
Home Cinema News அய்யய்யோ யம்மாடியோவ்…. ஓவர் வெயிட் போட்ட அமலா பால் – பார்த்ததும் பதறும் ரசிகர்கள்!
Cinema News

அய்யய்யோ யம்மாடியோவ்…. ஓவர் வெயிட் போட்ட அமலா பால் – பார்த்ததும் பதறும் ரசிகர்கள்!

amala paul

கேரளாவை சொந்த ஊராகக் கொண்டு தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக மிகப் பெரிய அளவில் பிரபலமானவர்தான் நடிகை அமலா பால் .

2009 ஆம் ஆண்டு வெளியான நீலதாமரா எனும் மலையாள திரைப்படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானார் .

அதுதான் அவரது முதல் திரைப்படம். அமலா பாலுக்கு அந்த திரைப்படம் வெற்றி திரைப்படமாக அமைந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

இதனிடையே தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அடி எடுத்து வைத்தார்.

அவர் அறிமுகமான புதிதில் தமிழ் மொழி தெரியாது என்பதால் கதை தேர்வில் கோட்டை விட்டுவிட்டார். அது எந்த கதை எந்த மாதிரியான கதாபாத்திரம் என்று தெளிவு கூட இல்லாமல் சிந்து சமவெளி திரைப்படத்தில் மாமனாருடன் தகாத உறவு வைத்துக் கொள்ளும் மோசமான காட்சியில் நடித்து முகம் சுளிக்க வைத்தார்.

அமலா பால் இதனால் முதல் படத்திலேயே மிக மோசமான விமர்சனத்தை சந்தித்தார். இதனால் அமலா பாலுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவே கிடைக்காது என தமிழ் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டது.

இதற்குப் பிறகு அமலா பால் சொந்த ஊரான கேரளாவுக்கு தான் சென்று செட்டில் ஆக வேண்டும் என செய்திகள் வெளியிட்டு விட்டார்கள்.

ஆனால் அதையெல்லாம் தாண்டி தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களில் தனது கதை தேர்வில் கவனத்தை செலுத்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஒரு கட்டத்தில் தக்க வைத்துக்கொண்டார்.

இதனிடையே திருமண சர்ச்சைகளில் சிக்கிய அமலா பால் ஏ. எல் விஜய்யை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டார் .

இதனிடையே ரகசியமாக வேறொரு நபருடன் லிவிங் லைஸ் வாழ்ந்து வந்த அமலா பால் அவரையும் திருமணம் செய்துகொண்டு பிரிந்து விட்டார்.

இந்நிலையில் தற்போது ஜெகத் தேசா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பாலுக்கு அண்மையில் தான் ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது .

குடும்பமாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் அமலா பால் தற்போது பாலி தீவிற்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட அமலா பாலின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் விழிப்புதுங்கி போய்விட்டார்கள் .

அந்த அளவிற்கு பருமனான உடல் தோற்றத்துடன் அமலாபால் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி போய் கிடக்கிறார் .

அதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் குழந்தை பிறப்புக்கு பிறகு படு மோசமாக குண்டாகி விட்டீர்கள் என விமர்சித்து வருகிறார்கள்.

  • nayanthara நீ பத்தினியா? 4 பேரை காதலிச்சிட்டு 5வது கல்யாணம் பண்ணியிருக்க – நயன்தாராவை விளாசிய பயில்வான்!
  • Related Articles

    nayanthara
    Cinema News

    நீ பத்தினியா? 4 பேரை காதலிச்சிட்டு 5வது கல்யாணம் பண்ணியிருக்க – நயன்தாராவை விளாசிய பயில்வான்!

    நயன்தாராவின் ஆவணப்படம்: தமிழ் சினிமாவை டாப் ஹீரோயினாக இருந்து வரும் நடிகை நயன்தாரா லேடி சூப்பர்...

    gabrilla
    Cinema News

    விவாகரத்து வதந்திக்கு இப்படி ஒரு பதிலடியா? குட் நியூஸ் சொன்ன சீரியல் நடிகை!

    சுந்தரி சீரியல் நடிகை கேபிரில்லா: தமிழ் தொலைக்காட்சிகளில் நடித்த பிரபல சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டவர் தான்...

    nayanthara
    Cinema News

    சினிமாவை விட்டு விலகிய நயன்தாரா? காரணம் அவர் தான் – பரபரப்பூட்டும் ஆவணப்படம்!

    நயன்தாரா ஆவணப்படம்: நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் netflix’ல் நயன்தாராவின் பிறந்த நாளை...

    arun vijay
    Cinema News

    கனத்த இதயத்துடன்… பாலாவுக்கு அருண் விஜய் கடிதம் – “வணங்கான்” என்ன ஆச்சு?

    வணங்கான்: சூர்யா கைவிட்ட வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜய் தற்போது நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை பாலா...