Tuesday , 19 November 2024
Home Cinema News நான் இருக்கும்போதே அவ கூட உடலுறவு…. அர்னவ் மனைவி பகீர் பேட்டி!
Cinema News

நான் இருக்கும்போதே அவ கூட உடலுறவு…. அர்னவ் மனைவி பகீர் பேட்டி!

arnav dhivya

சீரியல் நடிகரான அர்னவ் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி பங்கு ஏற்றதன் மூலமாக பெரும் சர்ச்சைக்குரிய போட்டியாளராக பார்க்கப்பட்டு வருகிறார்.

இவர் இந்த வீட்டில் போட்டியாளராக பங்கேற்றது முதலில் இருந்தே வெளியில் அவருக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வந்தது.

arnav

காரணம் சீரியல் நடிகை திவ்யா என்ற பெண்ணை காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டு அவரை கர்ப்பம் ஆகிவிட்டு நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும்போது மனைவியான திவ்யாவை ஏமாற்றிவிட்டு தன்னுடன் நடித்து வந்த சீரியல் நடிகையான அன்ஷிதா என்ற நடிகையுடன் தகாத உறவு வைத்திருந்தார்.

அது மட்டும் இல்லாமல் அன்ஷிதாவுடன் நெருக்கமாக பழகி திவ்யாவை கழட்டி விட்டு விட்டார். திவ்யாவுக்கு குழந்தை பிறந்தும் கூட தனது மகளையோ தனது மனைவியோ சென்று அர்னவ் பார்க்கவில்லை.

arnav

இது பெரும் விமர்சனமாக பெரும் குற்றச்சாட்டை திவ்யா முன்வைத்ததால் அர்னவ் மீது தவறான பிம்பம் மக்களுக்கு விழுந்தது.

இப்படிப்பட்ட நபர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக பங்கேற்றதால் அவருக்கு எதிர்ப்புகள் மட்டுமே ஆரம்பத்தில் இருந்து அதிகரித்தது.

இதனால் மக்களிடையே குறைந்த வாக்குகள் பெற்று வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அர்னவ்வின் முன்னாள் மனைவியான திவ்யா அர்னவ் குறித்தும் அவரது கள்ளக்காதலியான அன்ஷிதா குறித்தும் பேட்டி ஒன்றில் பகிரங்கமாக கூறிய விஷயம் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

இதையும் படியுங்கள் : 37 வயசாகியும் குறும்புத்தனம் கொஞ்சம்கூட குறையல…. ஜாலி ஆட்டம் போட்ட ஜெனிலியா!

அதில் அவர் பேசியதாவது, அர்னவ் என்னுடன் இருக்கும் போதே அஞ்சிதாவுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்தான்.

எனக்கு தெரியாமலே அவருடன் ரகசியமாக குடும்பம் நடத்த ஆரம்பித்துவிட்டான். நான் இருக்கும்போதே அவளை என்னுடைய வீட்டுக்கு அழைத்து வருவான் .

அதாவது நான் சீரியலுக்கு கிளம்பி ஷூட்டிங் என்று சொல்லி கிளம்பிவிட்டால் உடனே அவளை வீட்டிற்கு அழைத்து வந்து விடுவான்.

arnav

நான் ஷூட்டிங் முடித்து வீட்டுக்கு வரும்போது என்னுடைய பக்கத்து வீட்டுக்காரர்கள் அர்னவ் அந்த பெண்ணை கூப்பிட்டு வந்து வீட்டிலிருந்து கொண்டிருக்கிறார் என எனக்கு கூறுவார்கள் .

நான் வந்து பார்த்ததும் அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்ததை நானே பார்த்திருக்கிறேன். மேலும் அர்ஷிதாவும் அர்னவ்வும் சேர்ந்து கொண்டு என்னை அசிங்கமாக பேசினார்கள்.

அன்ஷிகா என்னை கேவலமாக அசிங்கமாக திட்டும்போது அர்னவ் எதுவுமே சொல்லவில்லை. அது எனக்கு மேலும் வலியை கொடுத்ததாக திவ்யா அந்த பேட்டியில் மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்து இருக்கிறார்.

எதையெல்லாம் கேட்ட மக்கள் எல்லோரும் பரவாயில்லை உங்களது கர்மா தான் அர்னவ்விற்கு இப்ப வேலை செய்கிறது. நீங்கள் நிம்மதியாக வாழ்க்கை வாழுங்கள் என கூறி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ:

  • nayanthara நீ பத்தினியா? 4 பேரை காதலிச்சிட்டு 5வது கல்யாணம் பண்ணியிருக்க – நயன்தாராவை விளாசிய பயில்வான்!
  • Related Articles

    nayanthara
    Cinema News

    நீ பத்தினியா? 4 பேரை காதலிச்சிட்டு 5வது கல்யாணம் பண்ணியிருக்க – நயன்தாராவை விளாசிய பயில்வான்!

    நயன்தாராவின் ஆவணப்படம்: தமிழ் சினிமாவை டாப் ஹீரோயினாக இருந்து வரும் நடிகை நயன்தாரா லேடி சூப்பர்...

    gabrilla
    Cinema News

    விவாகரத்து வதந்திக்கு இப்படி ஒரு பதிலடியா? குட் நியூஸ் சொன்ன சீரியல் நடிகை!

    சுந்தரி சீரியல் நடிகை கேபிரில்லா: தமிழ் தொலைக்காட்சிகளில் நடித்த பிரபல சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டவர் தான்...

    nayanthara
    Cinema News

    சினிமாவை விட்டு விலகிய நயன்தாரா? காரணம் அவர் தான் – பரபரப்பூட்டும் ஆவணப்படம்!

    நயன்தாரா ஆவணப்படம்: நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் netflix’ல் நயன்தாராவின் பிறந்த நாளை...

    arun vijay
    Cinema News

    கனத்த இதயத்துடன்… பாலாவுக்கு அருண் விஜய் கடிதம் – “வணங்கான்” என்ன ஆச்சு?

    வணங்கான்: சூர்யா கைவிட்ட வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜய் தற்போது நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை பாலா...