Tuesday , 19 November 2024
Home Cinema News குண்டனுக்கு சாப்பாடு பத்தாதது… பிக்பாஸில் நடந்த கொடுமை – கண்ணீர்விட்ட ரவீந்தர்!
Cinema News

குண்டனுக்கு சாப்பாடு பத்தாதது… பிக்பாஸில் நடந்த கொடுமை – கண்ணீர்விட்ட ரவீந்தர்!

raveendhar

பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்தர் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டார். முன்னதாக ரவீந்தரனுக்கு சிபாரிசு செய்து பிக் பாஸ் வீட்டில் அவரை அனுப்பி வைத்ததே நான் தான் என நடிகை வனிதா பேட்டியில் கூறியது மிகப்பெரிய விஷயமாக பேசப்பட்டது.

அதாவது முன்னதாக நடைபெற்று முடிந்த சீசன்களில் ரவீந்திரனுக்கு வாய்ப்பு கொடுத்து வரவேற்றபோதும் ரவீந்திரன் உடல் நலம் சார்ந்த பிரச்சினைகளால் அதில் பங்கேற்க தயக்கம் காட்டி வந்தார்.

raveendhar

இந்த முறை அவருக்கு வாய்ப்பு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் வனிதாவிடம் உதவி கேட்ட ரவீந்திரனுக்கு நான் தான் அவருக்கு சிபாரிசு செய்தேன் என வனிதா கூறி இருந்தார்.

இதையும் படியுங்கள் : கக்கா போக கூட விடமாற்றங்க… கதறி அழுத ஸ்ருதிகா – இந்தி Bigg Boss’ல் கொடுமை!

இப்படியாக பிக் பாஸ் வீட்டில் கலந்து கொண்ட ரவிந்தர் வீட்டில் சென்ற ஒரு வாரத்திலேயே அந்த வீட்டில் இருந்து எவிட் செய்யப்பட்டு வெளியேறிவிட்டார்.

அதில் உடல் நலம் சார்ந்து மிகப்பெரிய சிரமத்திற்கு உள்ளானதாக செய்திகள் வெளியானது. தொடர்ந்து அந்த வீட்டில் நடந்த பல பிரச்சனைகள் பல அசம்பாவிதங்கள் வீட்டில் நடக்கும் யாருக்கும் தெரியாத பல விஷயங்களை பற்றி பொதுவெளியில் வந்து அதிரடியாக தன்னுடைய கருத்தை ரவீந்தர் கூறி வருகிறார்.

இப்படியாக அந்த வீட்டில் தனக்கு நடந்த அவமானம் குறித்து பேசி இருக்கும் அவர்….பிக்பாஸ் வீட்டில் ஸ்மோக் ஜோன் என்று ஒரு இடம் இருக்கு அங்கு தான் பெரிய ராஜ ரகசியத்தை எல்லாம் பேசுவாங்க .

raveendhar

அங்க பாய்ஸ் கேர்ள்ஸ் 2 பேருமே போய் பேசுவாங்க. ஆனால் என்னை பேசியது கேர்ள்ஸ் கூட்டம் தான். குண்டா, தடியா, குண்டனுக்கு சாப்பாடு பத்தாது… என்றெல்லாம் கிண்டல் அடித்தார்கள் என மிகுந்த வருத்தத்துடன் கூறி இருந்தார்.

இப்படிதான் பிக் பாஸ் வீட்டில் கொடுமைகள் நடக்கிறது என ரவீந்தர் வெளிப்படையாக வந்து பேசியிருப்பது ஆடியன்ஸை அதிருப்திக்குள்ளாக்கி இருக்கிறது.

  • nayanthara நீ பத்தினியா? 4 பேரை காதலிச்சிட்டு 5வது கல்யாணம் பண்ணியிருக்க – நயன்தாராவை விளாசிய பயில்வான்!
  • Related Articles

    nayanthara
    Cinema News

    நீ பத்தினியா? 4 பேரை காதலிச்சிட்டு 5வது கல்யாணம் பண்ணியிருக்க – நயன்தாராவை விளாசிய பயில்வான்!

    நயன்தாராவின் ஆவணப்படம்: தமிழ் சினிமாவை டாப் ஹீரோயினாக இருந்து வரும் நடிகை நயன்தாரா லேடி சூப்பர்...

    gabrilla
    Cinema News

    விவாகரத்து வதந்திக்கு இப்படி ஒரு பதிலடியா? குட் நியூஸ் சொன்ன சீரியல் நடிகை!

    சுந்தரி சீரியல் நடிகை கேபிரில்லா: தமிழ் தொலைக்காட்சிகளில் நடித்த பிரபல சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டவர் தான்...

    nayanthara
    Cinema News

    சினிமாவை விட்டு விலகிய நயன்தாரா? காரணம் அவர் தான் – பரபரப்பூட்டும் ஆவணப்படம்!

    நயன்தாரா ஆவணப்படம்: நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் netflix’ல் நயன்தாராவின் பிறந்த நாளை...

    arun vijay
    Cinema News

    கனத்த இதயத்துடன்… பாலாவுக்கு அருண் விஜய் கடிதம் – “வணங்கான்” என்ன ஆச்சு?

    வணங்கான்: சூர்யா கைவிட்ட வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜய் தற்போது நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை பாலா...